தற்போதுள்ள உலகின் தலைசிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும்

பல்வேறு நிறுவனங்கள் இன்று ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றன.
எவ்வாறெனினும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் ஆகிய நிறுவனங்களில் கைப்பேசிகளுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது உலக சந்தையில் அதிக வரவேற்பினைப் பெற்றுள்ள சிறந்த 20 ஸ்மார்ட் கைப்பேசிகளும் அவற்றின் விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
  • BlackBerry KeyOne – Price: $US495
  • Motorola Moto G5 Plus and G5S Plus – Price: $US280
  • Motorola Moto Z2 Force – Price: $US300
  • Apple iPhone SE/6S/6S Plus
  • iPhone SE price: $US350
  • iPhone 6S price: $US450
  • iPhone 6S Plus price: $US550
  • HTC U11 – Price: $US650
  • LG G6 – Price: $US555
  • Essential Phone – Price: $US500
  • Samsung Galaxy S8 and S8 Plus ,Galaxy S8 price – $US618
  • Galaxy S8 Plus price – $US685
  • Apple iPhone 7 and iPhone 7 Plus
  • iPhone 7 price – $US550
  • iPhone 7 Plus price – $US670
  • Razer Phone – Price – $US700
  • Huawei Mate 10 Pro – Price: $US835
  • Samsung Galaxy Note 8 – Price: $US928
  • OnePlus 5T – Price: $US500
  • Google Pixel 2 – Price: $US650
  • Google Pixel 2 XL – Price: $US850
  • Apple iPhone 8 – Price: $US700
  • Apple iPhone X – Price: $US1,000
  • Apple iPhone 8 Plus – Price: $US800
  • Samsung Galaxy S9 – Price: $US720
  • Samsung Galaxy S9 Plus – Price: $US840