முல்லைத்தீவு, பிரசித்திபெற்றவற்றாப்பளைகண்ணகைஅம்மன்ஆலயத்தில்மகாகும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்றுஆரம்பயாகபூசையில்குருக்கள்அம்மனுக்குகாட்டியதீபஆராதனையின்போதுஅம்மனின்திருவுருவம்தென்பட்டுஅங்கிருந்தபக்தஅடியார்களுக்கு வற்றாப்பளை கண்ணகியாள் அருள்பொழிந்துள்ளசம்பவம்இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம்திங்கட்கிழமைவற்றாப்பளைகண்ணகைஅம்மன்ஆலயத்தில்ஆரம்பநிகழ்வாகஇடம்பெற்றுவரும்கர்மாரம்பம்யாகதீபஆராதனையின்போதுதீபத்தில்திருவுருமாகத் தோன்றி அம்மன் நாட்டில்பலபகுதிகளிலிருந்தும் அங்கு வந்திருந்தஅம்மனின்பக்தஅடியார்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இவ்வாறுஒவ்வொருவருடமும்இடம்பெற்றுவரும்வற்றாப்பளைஅம்மனின்ஆலயதிருவிழாவின்போதுஒவ்வொருவிதமாகஅம்மனின்அற்புதக்காட்சிகள்தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப் பெற்றுக்கொள்வதற்குநாட்டின்சகலபகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள்புடைசூழ்ந்துவந்துகலந்துகொள்கின்றமைகுறிப்பிடத்தக்கது.