இராணுவ வாகனம் இளைஞர்கள் மீது மோதிய சம்பவம் புதுக்குடியிருப்பில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது!!!

image_pdfimage_print
புதுக்குடியிருப்பில் இராணுவ வாகனம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதி தேவிபுரப்பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எதிரே வந்துகொண்டியிருந்த இராணுவ வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிகளுடன், மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.