பிக்பாஸ் சீசன் 2-ன் போட்டியாளர்கள் யார் தெரியுமா?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 2-ன் போட்டியாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். 
பிக்பாஸ் சீசன் 1 பெற்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்போது இரண்டாவது சீசன் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதுவரை வந்துள்ள உறுதியான தகவல்களின் அடிப்படையில் பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் இதோ…

1. யாஷிகா ஆனந்த்

2. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

3. தாடி பாலாஜி

4. நித்யா தாடி பாலாஜி

5. ஜனனி ஐயர்

6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்

7. பொன்னம்பலம்

8. ஐஸ்வர்யா தத்தா

9. டேனியல் பாலாஜி

10. மஹத்

11. மும்தாஜ்

12. ஆனந்த் வைத்தியனாதன்

13. மமதி சாரி

14. பரத்