யாழில். பொலிஸ் அதிகாரியுடன் தனது மனைவி சென்று விட்டதாக கணவன் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்னின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.
யாழ்.வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரியும் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன், தனது மனைவி சென்று விட்டார் என அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.