இன்று முதல் யூரோ 4 எரிபொருள் நாடுமுழுவதும் கிடைக்கும்!

image_pdfimage_print
இலங்கை முழுவதும் எரிபொருள் சந்தையில் இன்று 2ஆம் திகதி தொடக்கம் யூரோ எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதனால் சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோல் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபானம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் 95 ஒக்ரைன் பெற்றோலிய விநியோகம் செய்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.