காதலுக்காக இஸ்லாமிய இளம் பெண் செய்த செயல்! வீடியோ உள்ளே!

இந்த காலத்தில் காதல் என்பது பொழுதுபோக்காக மாறி வருகிறது.பலர் விளையாட்டாக காதலித்து பின் இது நமக்குள் செட்டாகவில்லை என கூறி பிரிந்துவிடுகின்றனர்.
ஆனால் இஸ்லாமிய யுவதி ஒருவர் தனது காதலுக்காக காதலனின் மதமான இந்து மதத்திற்கு மாறி காதலனையே கரம் பிடித்தார்.
இந்த யுவதியின் செயலை பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.மேலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இச் சம்பவம் இந்தியாவில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.