யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த முதியவா்! நீதிமன்றம் முறையான தண்டணை வழங்குமா!


காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.
சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது,
சிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.
சிறு­மி­யின் தம்பி இந்த விட­யத்தை அறிந்து சித்­தி­யா­ருக்கு தெரி­வித்­துள்­ளார். அவர் முறைப்­பாடு செய்­ததற்கு அமை­வா­கவே, சந்­தேக நப­ரைக் கைது ­செய்­துள்­ளோம் என்­ற­னர் பொலி­ஸார்.