ஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்ட காலம் போய் தற்போது பிக் பாஸுக்கு ஓவியா தேவைப்படுகிற அளவுக்கு அனைவராலும் போற்றப்பட்டவரே ஓவியா. இவர் கொழும்பில் நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகிய ஓவியாவை காண ரசிகர்கள் ஆவலுடன் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அது மட்டும் இல்லை விமானநிலையத்தில் ரசிகர்களுக்காக ஓவியா ‘கொக்குநட்ட கொக்குநட்ட…’ பாடலை பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.