சற்று முன் ஓமந்தை பகுதியில் விபத்து!!படங்கள் உள்ளே!

image_pdfimage_print

சற்று முன் வவுனியா ஓமந்தை A9 வீதியில் முட்டை ஏத்தி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஓட்டுனர் காயம். முட்டைகளை ஏற்றி வந்த வாகனம் தடம்புரண்டு விபத்துக்கள்ளானது.

இந்த சம்பவம் இன்று காலை வவுனியா ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுமார் 12 ஆயிரம் முட்டைகளை ஏற்றி வந்த கன்ரர் வாகனம் ஒன்றே தடம்புரண்டுள்ளது.மேலதிக விபரங்கள் விரைவில்….