பிக்பாஸ்-2 நேரடி பைனலுக்கு சென்றது இவரா? கசிந்த தகவல்! – போயும் போயும் இவரா? கதறும் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் பல போட்டியாளர்கள் வெளியேற, ஒரு சிலர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.இதில் தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர். இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லோரும் கட்டிப்பிடிப்பது போல் காட்டுகின்றனர், அதனால், அவர் தான் பைனல் சென்றிருப்பார் என கூறப்படுகின்றது. சரி, எப்படியோ இன்று வரும் பிக்பாஸில் யார் பைனல் என்பது தெளிவாகிவிடும்.