இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு நான் ஒரே அறையில்,ஓர் இரவு தங்கி இருந்தேன்.- அனிதா பிரதாப்

கேரளா மாநிலத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் விடுதலைப் புலிகளைப் பற்றி கூறியவை.
இருபது ஆண் விடுதலைப் புலிகளோடு நான் ஒரே அறையில்,ஓர் இரவு தங்கி இருந்தேன்.
அப்போது நான் பெண் பாதுகாப்புயின்மை,என்று நான் ஒரு நொடிப்பொழுதும் உணரவில்லை,
என்னை அவர்கள் வீட்டில் இருக்கும் தாயைப் போலவும், சகோதரியை போலவும் பார்த்து கொண்டார்கள்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக ஒழுக்கம் சார்ந்தவர் மற்றவர்களுக்கும் அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் விடுதலைப் புலிகளின் ஒழுக்கத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன்,
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் ஒரு விடுதலைப் போராளிகள்,
விடுதலைப்புலிகளை பயங்கரவாதி என்று சொல்பவர்களை ஒரு மனநோயாளி என்று தான் நான் கருதுவேன்…..
தமிழர்களின் வீரத்தையும்,
தமிழர்களின் பண்பையும்,
தமிழர்களின் ஒழுக்கத்தையும்,
இந்த உலகுக்கு எடுத்துக்காட்டியவர் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.