முல்லைத்தீவு இளைஞன் தூக்கிட்டு தற்கொலைக்கு காரணம் பெண்!

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பொக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய 1ம் வருட ஆசிரிய பயிலுனர் எம்.பிரதீப் என்பவர்  முல்லைத்தீவு பெண் ஒருவரோடு பலகாலமாக காதலித்து வந்தார்.

அவருக்கு தெரியாமல்  அந்த பெண் வேறு ஒருவரோடு காதலிப்பது தெரிய வந்ததும் அவர் தற்கொலைக்கு காரணம் என்பது தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது….

குறிப்பு – பெண்களே தயவுசெய்து ஒருவரை மட்டும் காதலியுங்கள்.