கூட்டமைப்பு அடித்த அதிஷடம் கை உயர்த்தினா 17 கோடி கம்னு இருந்த 20 கோடி!

96 MPக்களோடு மகிந்த தனக்கு ஆதரவு இருக்கு என்று சொல்ல. 107MPக்கள் எனக்கு இருக்கு என்று ரணில் கூறி வருகிறார். இன் நிலையில் 16 MPக்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணில் விக்கிரம சிங்கவின் ஆட்கள் நெருங்கி. எங்களுக்கு ஆதரவாக பாராளுமன்றில் கை தூக்கினால் தலா 17 கோடி தருகிறோம் என்று கூறியுள்ளார்கள்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவின் ஆட்கள் சம்பந்தனை அணுகி, கை தூக்காமல் எவருக்கும் ஆதரவு இல்லை என்று இருந்தால் தலா 20 கோடி தருகிறோம் என்று கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் MPக்கள் காட்டில் மழைதான். அடடா மழை டா , அடை மழை டா… என்று முனகல் பாட்டு பாடுகிறார் சம்பந்தன். இலங்கை அல்லோலகல்லோலமாக இருக்க . இவர்கள் மட்டும் குஷியாக உள்ளார்கள் என்று உள்ளக தகவல் ஒன்று கூறுகிறது.

அட இது இப்படி இருக்க கை தூக்கமாட்டேன், என்று சொல்லி கனடாவுக்கு ஓடிவிட்டார் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு MP. ஆனால் அவர் ஒரு சிங்களப் பெண்ணோடு ஏன் சென்றார் என்பதில் பல கிசு கிசு இருக்கிறது என்கிறார்கள்.