வட மாகாணத்தில் இராணுவத்திடம் இருந்து இதுவரை விடுதலை செய்யப்படாத காணிகளை, எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.