நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அடாவடியாகப் பிடித்துள்ளது.
இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட முடியாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்து அதில் அமர்ந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அவரைப் பாதுகாக்கும் வகையில் சுற்றிவளைத்து நிற்கின்றனர்.