தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் மகிந்தவின் அதிரடி முடிவு!

தினசரி வேதனத்தை அதிகரிக்கக்கோரி தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன் தீர்ப்பை டிசம்பர் மாதம் 3ம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தோட்டத்தொழிலாளரகள் சங்கம் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் அலுவலத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சினைக்கு இருதரப்பிலும் இருந்து உடனடி தீர்வு வேண்டும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.