பிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த சக போட்டியாளர்… சாண்டியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்!

image_pdfimage_print

BIGG BOSS

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை யார் வெற்றியாளர் என்று தெரியவரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் கமல் சாண்டி ஸ்டாண்டி என்று கூற, சாண்டி பிக்பாஸ் டைட்டிலை எங்கள் நான்குபேரில் யாராவது வென்றிருந்தால் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை அழகாக கூறியுள்ளார்.

வனிதாவிற்கு டைட்டில் வின்னர் என்று பூரிக்கட்டையை பரிசாக கொடுக்க வனிதாவாக இருக்கும் சாண்டி அதனைப் பெற்றுக்கொண்டு பேசிய பேச்சினை நீங்களே பாருங்க!