பிக் பாஸ் பினாலேவுக்கு பின்னர் ரசிகர்களுடன் செல்பி எடுத்த ஈழத்து பெண்! குவியும் லைக்ஸ்… வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ்

வீட்டில் இளசுகளின் உள்ளதை கவர்ந்த பெண் என்றால் அது லொஸ்லியா தான். அவரின் அழகான தோற்றம் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிக்கால் உருவானது.

ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லொஸ்லியா ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. இவர் இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் இவருக்கு சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் முட்டிக்கொண்டது .

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் பினாலேவில் 3ஆம் இடத்தினை இவர் பிடித்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.