லொஸ்லியாவுக்கு கமல் கொடுத்த அன்பு பரிசு! என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

image_pdfimage_print

பிக்பாஸ்

வீட்டுக்குள் சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த இறுதிப் போட்டியாளர்கள் நால்வருக்கும் தான் கைப்பட எழுதிய கவிதையை பரிசாக அளித்தார்.

லொஸ்லியாவுக்கு,

“நண்பர்கள் கொஞ்சமாய் குறைத்த பெயர் கொண்ட லியா, வெளி உலகம் வியக்குது உன்னை விளங்கு ‘லியா’?… பெருகிவரும் ஆதரவும் புரிய ‘லியா’? புகழ் மழையில் நனைந்திட நீ துடிக்க ‘லியா’? சிகரம் தொட நீ ரெடியா லாஸ் ‘லியா’?” என்று எழுதியிருந்தது.

இதை பார்த்த பலரும் டைட்டிலை வெல்லாமல் போனால் என்ன, லொஸ்லியாவுக்கு நிச்சயம் சின்னத்திரை, பெரியதிரை என அனைத்திலும் வாய்ப்புகள் குவிவது நிச்சயம் என்கின்றனர்.