பா லியல் இன்பத்திற்காக 22 வயது இளைஞன் செய்த விபரீத செயல்… X-ray-வை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

சவுதி அரேபியாவில்

22 வயதான நபரை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரின் மர்ம உறுப்பின் உள்ளே கூர்மையான இரும்பு இரும்பு ஒன்று இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 22 வயது இளைஞனின், மருத்துவ சோதனையின் போதே இது தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மர்ம உறுப்பில் சொருகியுள்ளான், எனவும் இது பா லியல் திருபதிக்காக அவன் செய்திருக்கலாம் என்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அந்த இளைஞன் யார்? என்ன காரணத்திற்காக இப்படி செய்தான் என்பதை மருத்துவர்கள் விளக்கவில்லை. இருப்பினும் இது போன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானவை, பா லியல் திருப்திக்காக இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமன்றி உள்ளே இருப்பது இளைஞனுக்கும் தெரியும், ஆனால் எந்த ஒரு வலியும் இல்லாத காரணத்தினால் அவன் கூறவில்லை, ஆனால் இது அப்படியே இருந்திருந்தால், பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

சிகிச்சையின் போது கூட அதை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது, ஒரு வித காற்றை அழுத்தமாக பயன்படுத்தி அதை வெளியேற்றினோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் குறித்த இளைஞனை மனநல சிகிச்சைக்கு பரிந்துரைத்தோம், ஆனால் அந்த நபர் அதற்கு ஒத்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

இதே போன்று சிலர் பா லியல் திருப்திக்காக, ஸ்ட்ராஸ், பிரஷ், காய்கள் இன்னும் சிலவற்றை எல்லாம் பயன்படுத்துகின்றனர். குறித்த இளைஞனின் உள்ளே இருந்த இரும்பி நீளம் சுமார் 2.7 இன்ச் (7செ.மீற்றர்) என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.