பிக் பாஸ் வின்னருடன் செல்பி எடுத்த ஈழத்து போட்டியாளரின் அழகிய தங்கை! தீயாய் பரவும் புகைப்படம்!

பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் ரசிகர்கள் மத்தியில் அதை பற்றிய பேச்சு ஓய்ந்தப்பாடு இல்லை.

பிக் பாஸ் வின்னர் முகேனுடன் ஈழத்து தர்ஷனின் தங்கையுடன் அழகிய செல்பி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.