மிகவும் குறைந்த செலவில் வாகனம் ஒன்றை வடிவமைத்து அசத்திய யாழ்ப்பாண பாடசாலை மாணவன்..!!

image_pdfimage_print

யாழ்ப்பாணம்

புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 9 மாணவன் ரா. கனிந்திரன் என்ற மாணவன் தனது அயராத முயற்சியினால் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பழைய வாகனங்களின் உதிரிகளைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம் இது தான்.

அவனது திறமைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!