லாலாவிடம் கவின் அடித்த லூட்டி… மெய்மறந்து ரசித்த தர்ஷனின் தாய்!

image_pdfimage_print

லாலா-கவின்

பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின். கவின் கடந்து வந்த கஷ்டங்கள் அவ்வளவு எளிதானது அல்ல. படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

இவருக்கும் ரசிகர்களை பெரிதும் குவித்த சரவணன் மீனாட்சி தொடர்தான். இதன் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட கவின் பிக்பாஸில் தனது வெளிப்படையான குணத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றார்.

இந்நிலையில் கவின் உயிர் நண்பரான சாண்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு லாலாவுடன் சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார்.