பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோல்வியை தழுவிய லொஸ்லியாவை எண்ணி கண்ணீர் சிந்தும் வயோதிபர் (VIDEO)

லொஸ்லியா

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை ஈழத்து பெண் லொஸ்லியா பெற்றிருந்தார்.

பிக்பாஸ் புகழ் லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோல்வியை தழுவியதை அடுத்து, இலங்கையில் நாளாந்த தொழிலில் ஈடுபடும் ஒருவர் கண்ணீர் சிந்தும் காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்படுகின்றது.

56 வயதான இவர், கொழும்பில் குப்பை சேகரிக்கும் நிறுவனமொன்றில் கடமையாற்றுகின்றார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைராகி வருகின்றது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.