முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!

முல்லைத்தீவு:

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் த ற்கொ லை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

18 வயதான யோகேஸ்வரன் கவிர்சன் என்ற மாணவனே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் மாணவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் சற்று நேரத்தில் வீட்டில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிறு வயது முதல் தந்தை இ ன்றி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்த மாணவன் உ யிரை மா ய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவனின் உ யிரிழப்பிற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.