இலங்கை தர்ஷனின் காதலி புடவையில் எப்படி இருக்கின்றார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்!

sam.sanam.shetty

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்ற ஈழத்து தர்ஷனின் காதலி புடவையில் அசத்தலாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் இருக்கும் போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால், அவரை விட்டு பிரிவதாக கூறியிருந்தார்.

ஆனால், தர்ஷன் வெளியேற்றத்திற்கு பின்னர் இருவரும் ஒன்று சேர்ந்தனர். அதன் பின்னர் பல இடங்களுக்கு ஒன்றாகவே சென்று வந்தனர்.

தற்போது அசத்தலாக புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.