BIGIL
தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் ஒருவர்.

நேற்று வெளிவந்த விஜய்யின் பிகில் பட ட்ரைலர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். “இந்த மாத இறுதியில் வரும் பிகில் படத்திற்காக அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக பிகில் இருக்கும் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
May have to wait until after elections but can't wait to see my favourite #Kollywood actor @ActorVijay's latest movie #Bigil, being released later this month. Looks like it will be another treat for all Vijay fans. #Bigil #BigilTrailer #BigilDiwali https://t.co/hdsDxiLLrf
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 12, 2019
