கொட்டும் வேர்வையில் தர்ஷன் படும் கஷ்டம்… வேடிக்கைப் பார்த்து ரசிக்கும் சாண்டி!

தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இடையில் வெளியேறினாலும் தற்போது டைட்டில் வின்னர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் தர்ஷன்.

இலங்கையைச் சேர்ந்த இவரை பிக்பாஸ் வீட்டில் ஷெரின் காதலித்து வந்தார். தற்போது தனது ரசிகர்களுடன் நேரத்தினை செலவிட்டுள்ள தர்ஷன் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக கடுமையான பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அவர் பயங்கர வேர்வையுடன் நடனம் கற்றுக்கொள்ளும் காணொளி தீயாய் பரவி வருகின்றது. குறித்த காட்சியில் அவருடன் சாண்டியும் நடனத்தினைக் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.