தனது காதலியுடன் தர்ஷன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்!

image_pdfimage_print

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்ட தர்ஷன், தனது காதலியுடன் சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படத்தின் preview show-வைப் பார்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் தர்ஷன் தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது தர்ஷனின் வெளியேற்றம்.

வெளியே வந்தபின்பு தர்ஷனுக்காக ரசிகர்கள் கண்ணீர் கூட சிந்தியிருந்தனர். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கையில் ஷெரின், தர்ஷனை காதலித்து வந்தார். ஆனால் தர்ஷன் சனம் ஷெட்டியை காதலித்து வருவதால் வெளியில் வந்து அதனை மறந்துவிட்டார் ஷெரின்.

இந்நிலையில் சேரன் குடும்பத்துடன் அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற படத்தின் preview show-வினை தனது காதலியுடன் சேர்ந்து பார்த்துள்ளார். குறித்த புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.