பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு தர்ஷனுடன் ஷெரின் எடுத்த முதல் புகைப்படம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

image_pdfimage_print

ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்த வாரத்திலிருந்து கடைசி வரை மலர்ந்து கொண்டு தான் இருந்தது.

சாக்ஷி, கவின் இடையே ஏற்பட்ட காதல் பின்பு கவினின் பார்வை லொஸ்லியா மீது மாறி அவரைக் காதலித்து வந்தார். பின்பு அபி முகேனை காதலித்து வந்தார். ஆனால் முகேன் தோழியாகவே அவரை அவதானித்தார்.

ஷெரின், தர்ஷன் இடையே காதல் ஓடியது. தற்போது வெளியே வந்த பின்பு தர்ஷனுக்கு காதலி இருப்பதை தெரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டார். இருவரும் பிக்பாஸ் முடிந்த பின்பு சேர்ந்து ஒரு புகைப்படம் கூட வெளியிடாத நிலையில் தற்போது ரசிகர் ஒருவருடன் ஷெரின், தர்ஷன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.