ரசிகர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த இலங்கை பெண்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!

image_pdfimage_print

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா ஹேஷ்டேக் மற்றும் டிரெண்டிங்கில் உள்ளது.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த பிக் பாஸ் சீசன் தான் காதல் காவியமாய் உள்ளது.

பிக் பாஸ் தமிழ் 3 ஆரம்பித்த நாளில் இருந்தே லவ் கேமை தான் கண்டெண்ட் ஆக்கினார்கள். முதலில் அபிராமிக்கு கவின் மீது கிரஷ் இருந்தது. பிறகு சாக்ஷியும் கவினும் காதலர்களை போல் சுற்றித் திரிந்தனர். அவர்களுக்கு இடையே லொஸ்லியா வந்ததால், இந்த காதல் முக்கோண காதலாக மாறியது.

இறுதியில் லொஸ்லியா மற்றும் கவீன் இறுவரும் காதலித்தார்கள். ஆனால், உறுதியாக கூற வில்லை. இந்த நிலையில் லொஸ்லியா வெளியே வந்ததும் ரசிகர்களுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கவீனுடன் புகைப்படம் எடுத்து போடுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வெளியே சென்று மிகுதியை பேசலாம் என்று கூறிய லொஸ்லியா மற்றும் கவீனின் காதல் தொடருமா இல்லை முற்று பெற்று விட்டதா என்று ரசிகர்கள் கடும் ஷாக்கில் உள்ளனர்.