காந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..!

தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தர்ஷன் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் ஷோவிற்கு நடனமாட பயங்கரமாக நடனத்தை கற்றுக்கொண்டு ஆடி வருகிறார்.

அவருக்கு ஜோடியாக ஒரு காட்சியில் ஷெரினும் அவருடன் ஆடியுள்ளார். மேலும், இவர்களை தொடர்ந்து போட்டியாளர்களான முகேன், லாஸ்லியா, சாண்டி என அனைவரும் நடனத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.