லொஸ்லியாவின் அழகிய புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வனிதாவுக்கு பின்னர் தற்போது லொஸ்லியாவும் உடல் எடை குறைத்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளரில் லொஸ்லியா மட்டும் தான் உடல் எடை குறையாமல் இருந்தார்.
#Losliya Recent Insta Pic ❤️😍😘#Kaviliya #LosliyaArmy pic.twitter.com/Ep4TEjWsrs
— KAVIN ANNA RASIGAN (@KAVINFANBOY1) October 16, 2019
இந்த புகைப்படத்தில் அவரின் எடையும் குறைந்து காணப்படுகின்றது. இதேவேளை, அண்மையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் அபிராமியும் உடல் எடையை குறைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
