பிக்பாஸ் கொண்டாட்டத்தில் இலங்கை லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! இணையத்தில் லீக்கான காட்சி!

பிக் பாஸ் பரபரப்பு முடிந்து ஓய்ந்த நிலையில் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகும் போட்டியாளர்கள் நடன பயிற்சியில் ஈடுப்படும் காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வந்தனர்.

தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. எனினும் தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பாக வில்லை.

இதேவேளை, பிக்பாஸ் கொண்டாட்டத்தில் லொஸ்லியா நடனமாடியா காட்சி ஒன்றை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.