முதன் முறையாக சந்தித்துகொண்ட கவின் லாஸ்லியா.. கசிந்தது புகைப்படம்..!

கவின் – லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக விஜய் டிவி பிக்பாஸ் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காக போட்டியாளர்கள் அனைவரும் நடனத்தில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமான புகைப்படங்களையும், காணொளிகளையும் பார்த்தோம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின் லாஸ்லியா இதுவரை சந்தித்த எந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.