வவுனியாவில் நேற்று நள்ளிரவு நிர்வா ணமாக பெண்ணை கட்டிப் பிடிக்க முயன்ற அரச உத்தியோகத்தர்!!

image_pdfimage_print

வவுனியாவில்..

வவுனியா தேக்கங்காடு பகுதியில் நேற்றிரவு (08.11.2019) 11.30 மணியளவில் வீ டு பு குந்து பெ ண்ணை க ட்டிப்பிடிக்க சென்ற அரச உத்தியோகத்தரினால் அவ்விடத்தில் சற்று ப ரபரப்பான நிலை காணப்பட்டது.

வவுனியாவில் பணிபுரியும் திருகோணமலையினை சேர்ந்த அரச உத்தியோகத்தர் வவுனியா தேங்கங்காடு பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் வசிக்கும் வீட்டிலிருந்து அயல் வீட்டிற்கு ம திலேறி குதித்து அங்கு வசிக்கும் 3 பிள்ளைகளின் தாயான குடும்ப பெ ண்ணுக்கு மு ன்பாக தான் அணிந்திருந்த உ டைகளை க ழற்றி விட்டு நி ர்வாணமாக க ட்டி அ ணைக்க மு யன்றுள்ளார்.

இதன் போது குறித்த பெ ண் கூ ச்சலிட்டதினையடுத்த அயலவர்கள் குறித்த ந பரை ம டிக்கிப் பி டித்து தா க்கு தல் மேற்கொண்டதுடன் வவுனியா பொலிஸாரிடம் கையளித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெ ண் மருத்துவ ப ரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.