இந்த 5 ராசியையும் குறி வைக்கும் சனி! திடீர் விபரீதம் நடக்கும்… தப்பிக்க இத படிங்க? சுக்கிரனால் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

இந்த வாரம் மிதுனம் ராசியில் ராகு கன்னி ராசியில் உள்ள செவ்வாய் துலாம் ராசியில் உள்ள சூரியன் உடன் இணைகிறார்.

விருச்சிகம் ராசியில் சுக்கிரன் தனுசு ராசியில் குரு, சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரம் சந்திரன் மீனம், மேஷம், ரிஷபம் ராசிகளில் சஞ்சரிகிறார்.

சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் உள்ளது. கிரகங்களின் சஞ்சாரத்தின் படி இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறாம் வீட்டில் சூரியன்,புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் குரு, சனி கேது, என இந்த வாரம் தொடங்குகிறது.

இந்த வாரம் உங்களுக்கு ஆறுதலான வாரம் ராசிநாதன் சுக்கிரன் பார்வை உங்க ராசியை பார்ப்பதால் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் கோபங்கள் ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம் சீராக இருக்கும். பெற்ற குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டாம் கூடுதலாக கவனிங்க.

அஷ்டமத்தில் உள்ள கிரகங்களால் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். சிலர் வேலையை விட்டு நிற்கலாமா என்று யோசிப்பீர்கள். பணவருமானம் வரும் வங்கி கடன் உதவி கிடைக்கும்.

ரிஷபம்
ராசிக்குள் ராகு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்திற்கு நகர்கிறார். ஐந்தாம் வீட்டில் சூரியன்,புதன், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் குரு, சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான நிலைகளில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. மகிழ்ச்சியான வாரம். உங்க ராசி அதிபதியால் உங்களுக்கு யோகம் வரும்.

இந்த வாரத்தில் வியாபாரத்தில் லாபம் வரும். நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வேலை வாய்ப்பு தேடி வரும். பதவிகள் கிடைக்கும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் தேடி வரும். கலைஞர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையாலும் அருளாலும் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கைகூடி வரும். மதுரை மீனாட்சி அம்மன் அருளால் நிறைய நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
ராசிக்குள் ராகு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் செவ்வாய் பஞ்சம ஸ்தானத்திற்கு நகர்கிறார். ஐந்தாம் வீட்டில் சூரியன்,புதன், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் குரு, சனி, கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான நிலைகளில் சஞ்சரிக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. மகிழ்ச்சியான வாரம். உங்க ராசி அதிபதியால் உங்களுக்கு யோகம் வரும்.

இந்த வாரத்தில் வியாபாரத்தில் லாபம் வரும். நிறைய அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வேலை வாய்ப்பு தேடி வரும். பதவிகள் கிடைக்கும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் தேடி வரும். கலைஞர்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையாலும் அருளாலும் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கைகூடி வரும். மதுரை மீனாட்சி அம்மன் அருளால் நிறைய நன்மைகள் நடைபெறும்.

கடகம்
ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ராகு, மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாய் நான்காம் வீட்டிற்கு நகர்கிறார். நான்காம் வீட்டில் சூரியன்,புதன், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் குரு,சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நிறைய பணவரவு வரும். செவ்வாய் சூரியன் புதனோடு இணைவதால் மாணவர்களின் கல்வி நிலை உயரும்.

படிப்பது நன்றாக மனப்பாடம் ஆகும். காதல் மலரும். ஐந்தில் உள்ள சுக்கிரனால் விரும்பி பெண்ணை திருமணம் செய்வீர்கள். திருமண தடைகள் நீங்கி வரன் அமையும். வேலை வாய்ப்பு கிடைக்கும். வாய்ப்புகள் கை கூடி வரும். திறமைகள் அதிகரிக்கும். பெண் குழந்தைகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். வயதானவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்
ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சூரியன்,புதன், நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் குரு, சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குருவின் பார்வையும் குதூகலத்தை தரும். பணவரவு வரும்.

முயற்சி திருவினையாக்கும். பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி யோகம் வரும். வெளிநாடு வேலைகள் தேடி வரும். பிள்ளைகள் மீது ஒரு கண் வையுங்கள்.

சந்திரன் வார துவக்கத்தில் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 05.29 முதல் நவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. வெள்ளை நிற ஆடை அணிந்து வெளியில் செல்லுங்கள்.

கன்னி
ராசிக்குள் இருக்கும் செவ்வாய் இரண்டில் வீட்டில் உள்ள சூரியன் புதன் உடன் இணைகிறார். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் குரு, சனி, கேது, தொழில் ஸ்தானத்தில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. சந்திரன் இந்த வாரம் சாதகமான நிலைகளில் சஞ்சரிக்கிறார். வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சுக ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் வீடுகள் கட்டலாம். வீடு வாங்குவதாக இருந்தால் புதிதாக வாங்க வேண்டாம். குடும்ப ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் சூரியனால் நீங்க சூடான வார்த்தைகளை பேச வேண்டாம். அமைதியாய பேசுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அலுவலகத்திலோ வீட்டிலோ பேச்சில் கவனமாக இருங்க.

சனி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. தங்கம், வைரம் வாங்கலாம். அம்மா உடல் நலத்தில் கவனம் தேவை. வார இறுதியான நவம்பர் 10 ஆம் தேதி மாலை 05.18 மணி முதல் நவம்பர் 13ஆம் தேதி 03.10 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது. பாலில் செய்த இனிப்புகள் அல்லது பால் சாதம் சாப்பிடலாம்.

துலாம்
விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் ராசிக்குள் உள்ள சூரியன் புதனுடன் இணைகிறார். இரண்டாம் வீட்டில் ராசிநாதன் சுக்கிரன், மூன்றாம் வீட்டில் குரு, சனி கேது, ஒன்பதாம் வீட்டில் ராகு என இந்த வாரம் தொடங்குகிறது. சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமாக உள்ளது. நிறைய தன லாபம் வரும் காரணம் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். முதல் இரண்டு நாட்கள் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சம்பாதிக்கும் பணம் அதிகம் செலவாகும்.

செவ்வாய் பெயர்ச்சியால் பணம் கையில் தங்கும். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருங்க. நீங்க பேசுவதை சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம் கவனம் தேவை. பெண்களுக்கு நல்லது நடக்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். நவம்பர் 13ஆம் தேதி 03.10 மணி முதல் நவம்பர் 15 காலை 11 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

விருச்சிகம்
ராசிக்குள் சுக்கிரன், இரண்டாம் வீட்டில் குரு,சனி, கேது, எட்டாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன்,புதன் உடன் இணைகிறார். முதலீடுகள் அதிகமாகும், வேலையில் மாற்றம் ஏற்படும். வாய்ப்புகள் அதிகமாகும். ராசியில் சுக்கிரன் இருப்பது அதிர்ஷ்டம்.

திருமணத்திற்கு வரன் பார்க்கலாம். மனதிற்கு பிடித்த மணவாழ்க்கை அமையும் திருமணம் கை கூடி வரும். வேலையில் தொந்தரவு இருந்த நிலை மாறும் காரணம் குரு தன ஸ்தானத்திற்கு வந்து விட்டார் வருமானம் அதிகம் கிடைக்கும். குழந்தைகளுக்கு நன்மைகள் நடக்கும் நோய்கள் விலகும் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். கோபத்தோடு பேசாதீங்க. மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி யோகம் வரும்.

தனுசு
ராசிக்குள் சனி, கேது, ஏழாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் லாப ஸ்தானத்தில் சூரியன், புதனோடு இணைகிறார்.

சந்திரன் இந்த வாரம் சாதகமாக சஞ்சரிக்கிறார். அரசியல்வாதிகளுக்கு உயர்வு கிடைக்கும். அதிகார பதவிகள் தேடி வரும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குரு ஏழாம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் 12ஆம் வீட்டில் இருக்கிறார் நோய் தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். கண் பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பண வரவு அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு இடமாற்றம் ஏற்படும். பிள்ளைகள் பாசமாக இருப்பார்கள். பணிவோடு இருங்கள் பதவிகள் தானாக தேடி வரும்.

மகரம்
ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் குரு. சனி, கேது, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைகிறார். கடவுளோட கருணை உங்களுக்கு கிடைக்கும். குருவினால் விபரீத ராஜயோக காலம் வந்து விட்டது.

நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அப்பா வழியில் சொத்துக்கள் வருமானம் கிடைக்கும். புதனால் யோகம் கிடைக்கும். அதிகார பதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் யோகம் தேடி வரும். படிப்பதற்காக சில மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள். பெண்களுக்கு சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசன் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்க. மகிழ்ச்சியான உற்சாகமாக இந்த வாரத்தில் இருப்பீர்கள்.

கும்பம்
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் குரு, சனி, கேது, தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் எட்டாம் வீட்டில் உள்ள செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் உள்ள சூரியன், புதனோடு இணைகிறார். மாடி வீடு கட்டும் யோகம் கனிந்து வருகிறது. பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.

சுக்கிரன் பார்வை உங்க ராசிக்கு நான்காம் வீட்டின் மீது விழுவதால் வண்டி வாகனம் வாங்கும் யோகம் வருகிறது. தகவல் தொடர்பு அற்புதமாக இருக்கும்.

இரண்டு நாட்கள் பயணங்களில் கவனமாக இருங்க பிரச்சினைகள் தீரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். உங்க தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையாக பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மீனம்
ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, தொழில் ஸ்தானத்தில் குரு, சனி, கேது, பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் உள்ள செவ்வாய் எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் புதனோடு இணைகிறார். வார இறுதியில் குரு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு நகர்கிறார். சந்தோஷமான வாரம்.

செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு செயலையும் நீங்க தெளிவாக செய்வீர்கள். அதிர்ஷ்டம் தேடி வரும், மன அழுத்தம் ஏற்பட்டாலும் அது உடனடியாக நீங்கும்.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனத்தில் கவனமாக இருங்க காரணம் எட்டில் சூரியனோடு செவ்வாய் இணைவதால் பயணங்களில் நிதானம் தேவை