பிச்சைக்காரன்!

இன்று டிக்டாக் மூலமாக அதிகமான கொமடிக் காட்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. இக்காட்சிகள் சிரிக்க வைத்தாலும் சில தருணங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளது.
குறித்த காட்சியில் பிச்சைக்காரர் ஒருவருக்கு பெண் ஒருவர் உணவளித்துள்ளார். உணவினை சாப்பிட்ட பிச்சைக்காரர் சில கருத்தினை பெண்ணிடம் கூறுகின்றார்.
அதற்கு பெண் கொடுத்த பதிலால் பிச்சைக்காரர் குறித்த பெண்ணிடம் நடந்த உண்மைகள் அனைத்தையும் உலறி விடுகின்றார்.
ஆஹா…
— HBD Lachu 💐💐 / நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) November 10, 2019
ரொம்ப பாதிக்கப்பட்ட கணவனா இருப்பானோ… 🤔🤔😂😂 pic.twitter.com/lek28fVTID
அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்
