12 ஆண்டுகளுக்குப் பின் அஜித்துடன் நடிக்கும் வடிவேலு – ஹீரோயினாகும் லாஸ்லியா!

எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் வடிவேல் இடையே அப்பொழுது கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. இதன் பின்னர் இணைந்து நடிப்பதை அஜீத் வடிவேலு என இருவரும் தவிர்த்து வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது சாத்தியமாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை அடுத்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அஜித்தின் 60 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு முன்பு எழில் இயக்கத்தில் ராஜா திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் வடிவேல் இடையே அப்பொழுது கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் பரவின.

இதன் பின்னர் இணைந்து நடிப்பதை அஜீத் வடிவேலு என இருவரும் தவிர்த்து வந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க இருப்பது சாத்தியமாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இலங்கை தமிழரான லாஸ்லியாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. திரைப்படத்தில் நாயகியாக நடிக்க தயாராகும் வகையில் லாஸ்லியா கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உடல் எடையை குறைத்து மிக விரைவிலேயே தமிழ் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க லாஸ்லியா ஆர்வம் காட்டி வருகிறார்.