இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 51 வீத வாக்குகளுடன் முன்னிலை!!

image_pdfimage_print

சஜித் பிரேமதாச முன்னிலை

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இதுவரை (காலை 7.00 மணி) பெரும்பாலான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளிவந்துள்ளன.

வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 691,998 (51.56%) வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 549,151( 40.92%) வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அநுரகுமார 43306(3.32%) வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இதுவரை வெளியான முடிவுகளின்படி சஜித் பிரேமதாச 80 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.