முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் : சஜித் பிரேமதாச முன்னிலை!!

வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தொகுதி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது வன்னி மாவட்ட முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதன்படி வன்னி மாவட்டத்திற்கான முல்லைத்தீவு தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. வன்னி மாவட்ட முல்லைத்தீவு தேர்தல் தொகுதி வாக்குப் பதிவில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளார்.

இதன்படி, சஜித் பிரேமதாச 47594 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 4252 வாக்குகளையும், அநுரகுமார 162 வாக்குகளையும், சிவாஜிலிங்கம் 251 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி

சஜித் பிரேமதாச- 47,594, கோட்டாபய ராஜபக்ச- 4,252, ஆரியவன்ச திசநாயக்க- 902, சிவாஜிலிங்கம்- 251
பதிவு செய்யப்பட்ட வாக்கு- 72538
அளிக்கப்பட்ட வாக்கு- 56196
நிராகரிக்கப்பட்ட வாக்கு- 979

முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள் (2019) -சஜித் – 48,350
கோத்தபாய – 4,261

முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள் (2015)- மைத்திரி – 35,441
மகிந்த – 7,935