இலங்கையில் நிகழ்ந்த திருமணம்… ஐயர் அரங்கேற்றிய காமடியைப் பாருங்க! மணமகள் கொடுத்த சரியான பதிலடி!

இலங்கை

இலங்கையில் நிகழ்ந்த திருமணத்தில் மணமக்களிடம் ஐயர் கேட்ட கேள்வி அந்த நிகழ்ச்சியையே களைகட்ட வைத்துள்ளது.

பொதுவாக திருமணத்தில் மணப்பெண், மணமகன் இவர்களது சம்மதம் என்பது மிக முக்கியமே. இங்கு அவ்வாறு மணமகனிடம் ஐயர் கேட்ட கேள்விக்கு அழகாக பதிலளித்துள்ளார் மணமகன்.

பின்பு மணமகளிடம் தனது கேள்வினை ஆரம்பித்துள்ளார் ஐயர். இன்றைய இளையதலைமுறையினர் எவ்வாறு காணப்படுகின்றனர் என்பதற்கேற்ப தனது கேள்வியினை அசத்தியுள்ளார். குறித்த கொமடி நிறைந்த திருமணக்காட்சியினை நீங்களே பாருங்க…