பெண் நீட்டிய பீர் போத்தலை வாங்கி குடித்த மணமகன்… வெறித்து பார்த்த மணமகள் என்ன செய்திருப்பார்னு நினைக்கிறீங்க?

பீர்

திருமணம் முடிந்த மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுப்பதைத் தான் நாம் அவதானித்திருப்போம். குறித்த காட்சியினைப் பாருங்க கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிடுவீங்க.

திருமணம் முடிந்து மணமக்களுக்கு இங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் தலைகீழ் பழக்கம் அரங்கேறியுள்ளது. ஆம் மணமகனுக்கு பெண் ஒருவர் பீர் அருந்துவதற்கு போத்தலோடு கொடுக்கின்றார்.

இதனை மணப்பெண்ணும் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கையில், அவருக்கும் கொடுக்கின்றனர். அவரும் அதை வாங்கிக் குடித்துள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.