சிங்கப் பெண்ணே… பாடலுக்கு பரதமாடி மில்லியன் பேரை வியக்க வைத்த இளைஞர்! வியப்பின் உச்சத்தில் பெண்கள்…குவியும் லைக்ஸ்கள்!

‘சிங்கப் பெண்னே’

‘சிங்கப் பெண்னே’ பாடலுக்கு இளைஞர் பரதம் ஆடும் டிக்-டாக் காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பெண்களின் பெருமையை போற்றும் விதமாக “சிங்கப் பெண்ணே“ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.

பெண்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை பலர் டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இளைஞர் ஒருவர் நடனமாடிய டிக்டாக் காட்சிக்கு பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக அதிகமான பெண்கள் இந்த இளைஞரின் திறமையை பாராட்டி வருகின்றனர்.