இலங்கை பாடசாலை மாணவனால் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர்! குவியும் வாழ்த்துக்கள்!

ஹெலிகப்டர்

இலங்கை பாடசாலை மாணவன் ஒருவரினால் சிறிய ரக ஹெலிகப்டர் ஒன்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவனாலேயே இந்த ஹெலிகப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாணவனினால் தயாரிக்கப்பட்ட ஹெலிகப்டர் நேற்று பாடசாலை மைதானத்தில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.

குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தருஷிக்க என்ற மாணவன் தனது நீண்ட கால இலட்சியமான இந்த ஹெலிகப்டரை தயாரித்துள்ளார். மாணவனின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

உங்கள் பிரதேச செய்திகளும் எமது இணையதளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mullainews1@gmail.com