வேட்டையாட வந்த புலிக்கு பயந்து குட்டியீன்று விட்டு ஓடிய மான்! இறுதி நொடியில் நடந்த அதிசயம்…. மில்லியன் பேரை வியக்க வைத்த காட்சி!

வேட்டையாட வந்த புலிக்கு பயந்து குட்டியீன்று விட்டு ஓடிய மான்!

மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட உண்டு.

அதனை இந்த காட்சி உலகுக்கு நிரூபித்துள்ளது.

மான் ஒன்று குட்டியீனும் போது வெறித்தனமாக புலி ஒன்று வேட்டையாட வந்துள்ளது.

அந்த மான் அச்சத்தில் குட்டியை ஈன்று விட்டு ஓடி விடுகிறது. ஆனால், வேட்டையாட வந்த புலி நொடியில் தாயாக மாறியுள்ளது.

இந்த காட்சி மில்லியன் கணக்கான மக்களை நெகிழ வைத்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்…