என் மகன் ஒரு மிருகம் : தூக்கில் போடுங்கள் : பிரியங்கா வழக்கில் கைதான சிறுவனின் தாய் ஆவேசம்!!

என் மகன் ஒரு மிருகம்..

பிரியங்கா ரெட்டி கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவனான சின்ன கேசவலுவின் தாய், தனது மகனை எ ரித்து கொ ல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலா த்காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவா மற்றும் கேஷவலு ஆகியோர் 18 வயது பூர்த்தியாகாத சி றுவர்கள் என தெரியவருகிறது.

இந்நிலையில் சின்ன கேசவலு குறித்து அவன் தாய் அளித்த பேட்டியில், என்னுடைய மகன் கு ற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் போலவே அவனையும் எ ரித்து கொ லை செய்யுங்கள்.

அல்லது சு ட்டுக் கொ ல்லுங்கள். இல்லை என்றால் அவனை தூ க்கில் போ டுங்கள். அவன் ஒரு மிருகம் என்னுடைய மகன் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தாயின் மகள் இல்லையா? நான் இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன். அந்த பெண்ணின் தாயார் மனநிலையை என்னால் உணர முடிகிறது என கூறியுள்ளார்.