உலகமே வியந்து பார்க்கும் தமிழ் மாணவியின் கண்டுபிடிப்பு!

image_pdfimage_print

ரோகிதா

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கண்டுபிடிப்பு இன்று மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் ரோகிதா என்ற மாணவி இன்று அனைவரும் திரும்பிப்பார்க்கும் வகையில் மருத்துவத்துறைக்குத் தேவையான மிக சிறந்த கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

Auto Needle Injestor என்ற இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் குறித்த கருவி எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளை மிக இலகுவாக்குவதற்கு பயன்படும் என அம்மாணவி சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணல் இதோ,