இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! அரசாங்கம் அதிரடி!

பால்மா

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம். பௌசர் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை ரூபா 40 இனாலும், 400 கிராம் பால்மாவின் விலை ரூபா 15 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அதிரடி வரித் திருத்தங்களின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

POPULAR POST:

பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்!

இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு ‘தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்’ என்ற விருதை பிரபல ஊடகம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அது மட்டும் அல்ல, இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிக் பாஸ் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தர்ஷன், கவீன் உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.